தெலுங்கானா மாநிலத்தில் மோடி சிரிக்கும் புகைப்படத்துடன் ரூ.1105 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்த படத்தை சிலிண்டர்களில் ஒட்டி கொண்டு செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் மோடி சிரிக்கும் புகைப்படத்துடன் ரூ.1105 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்த படத்தை சிலிண்டர்களில் ஒட்டி கொண்டு செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும்...
நிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்?
பிரதமரிடம்பொருளாதாரத்தின் உண்மைத் தன்மையைக் கூறாமல், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பொய்யான தகவலைக் கூறி நம்பவைக்கிறார்கள்....
அமைச்சரின் ஆவேசஉரையை எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைவரும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில்....
மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.